லட்சுமி கல்யாணம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
லட்சுமி கல்யாணம் | |
இயக்குனர் | ஜி. ஆர். நாதன் |
---|---|
தயாரிப்பாளர் | ஏ. எல். எஸ். புரொடக்ஷன்ஸ் |
நடிப்பு | சிவாஜி கணேசன் நிர்மலா சௌகார் ஜானகி |
இசையமைப்பு | எம். எஸ். விஸ்வநாதன் |
வெளியீடு | நவம்பர் 15, 1968 |
நீளம் | 4450 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
லட்சுமி கல்யாணம் 1968 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜி. ஆர். நாதன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், நிர்மலா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.