ராமன் தேடிய சீதை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ராமன் தேடிய சீதை | |
இயக்குனர் | பி. நீலகண்டன் |
---|---|
தயாரிப்பாளர் | என். கனக சபாய் ஜெயந்த் பிலிம்ஸ் |
நடிப்பு | எம். ஜி. ஆர் ஜெயலலிதா |
இசையமைப்பு | எம். எஸ். விஸ்வநாதன் |
வெளியீடு | ஏப்ரல் 13, 1972 |
நீளம் | 4553 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ராமன் தேடிய சீதை 1972 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. நீலகண்டன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.