ரத்தன் டாட்டா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ரத்தன் நவல் டாட்டா | |
---|---|
பிறப்பு | டிசம்பர் 28, 1937 மும்பை, இந்தியா |
தொழில் | Chairman of Tata Group of Companies |
பெற்றோர் | Naval & Soonoo Tata |
வாழ்க்கைத் துணை |
மணமாகாதவர் |
பிள்ளைகள் | இல்லை |
ரத்தன் டாட்டா (பி. டிசம்பர் 28, 1937, மும்பை) அவர்கள் டாடா குழுமத்தின் தலைவர் ஆவார். இவர் கார்னெல் பல்கலைக்கழகத்தில் தனது குடிசார் பொறியியல் படிப்பை முடித்து பின் ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் மேலாண்மைப் படிப்பை 1974- 1975-ல் முடித்தார். 1991ஆம் ஆண்டு டாட்டா குழுமத்தின் தலைவராகப் பதவியேற்றார்.