See also ebooksgratis.com: no banners, no cookies, totally FREE.

CLASSICISTRANIERI HOME PAGE - YOUTUBE CHANNEL
Privacy Policy Cookie Policy Terms and Conditions
ரணசிங்க பிரேமதாசா - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

ரணசிங்க பிரேமதாசா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

ரணசிங்க பிரேமதாசா
ரணசிங்க பிரேமதாசா

இலங்கையின் 3வது சனாதிபதி
பதவியில்
ஜனவரி 2 1989 – மே 1 1993
முன்னிருந்தவர் ஜே.ஆர்.
பின்வந்தவர் டிங்கிரி பண்டா விஜயதுங்கா

பிறப்பு ஜூன் 23, 1924
இலங்கை
இறப்பு மே 1 1993
கொழும்பு
அரசியல் கட்சி ஐக்கிய தேசியக் கட்சி
வாழ்க்கைத்துணை கேமா பிரேமதாசா
சமயம் பௌத்தம்

ரணசிங்க பிரேமதாசா (ஜூன் 23, 1924 - மே 1, 1993) இலங்கையின் முன்னாள் அதிபராவர் (இலங்கைத் தமிழ்:சனாதிபதியாவார்). இவர் அதிபாரவதற்கு (சனாதிபதியாவதற்கு) முன்னர் ஜே.ஆர். தலைமையிலான அரசில் பெப்ரவரி 6 1978 தொடக்கம் மார்ச் 3 1989 வரையில் பிரதமராகவும் பணியாற்றினார். இவரது ஆட்சிக்காலத்தில் கொழும்பு உட்பட இலங்கையில் பல பகுதிகளில் ஆர்பாட்ட ஊர்வலம் மற்றும் இவரது அரசியிலிற்கு எதிராகக் கருத்துக்களை தெரிவித்தவர்கள் இரகசியமான முறையில் கடத்தப்பட்ட பலர் பின்னர் களனி ஆற்றில் சடலமாக மீட்டக்கப்பட்டனர். இவரது ஆட்சிக்காலத்தில் நாட்டின் பலபகுதிகளில் மணிக்கூட்டுகோபுரங்கள் நிர்மாணிக்கப்பட்டது இதற்கு இவர் ஆருடத்தில் (சோதிடம்) நம்பிக்கையுள்ள இவரின் சோதிடம் ஒருவரின் கருதிற்கமையவே இவை நிகழ்ந்தாகக் கூறப்படுகின்றது. இவர் 1993 இல் மே தின ஊர்வலத்தின் போது, கொழும்பு ஆமர் வீதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் என சந்தேகிக்கப்படும் தற்கொலைக் குண்டுதாரியால் கொலை செய்யப்பட்டார்.[1]. இவரது ஞாபகமாக ஞாபகார்தமாக இவர் கொலைசெய்யபட்ட ஆமர் வீதியில் ஓர் உருவச் சிலை நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

[தொகு] உசாத்துணைகள்

  1. Jonathan Lyons (August 20, 2006). Suicide bombers - weapon of choice for Sri Lanka rebels. Reuters.



பா    தொ
இலங்கையின் சனாதிபதிகள் {{{படிம தலைப்பு}}}
வில்லியம் கொபல்லாவஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனாரணசிங்க பிரேமதாசாடிங்கிரி பண்டா விஜயதுங்காசந்திரிகா குமாரதுங்கமகிந்த ராஜபக்ச
ஏனைய மொழிகள்


aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -