யார் பையன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
யார் பையன் | |
இயக்குனர் | டி. ஆர். ரகுநாத் |
---|---|
தயாரிப்பாளர் | என். எஸ். திரவியம் விஜயா பிலிம்ஸ் டி. ஏ. திரைராஜன் |
கதை | ஸ்ரீ ஜோக்தா ஜோதிரை |
நடிப்பு | ஜெமினி கணேசன் என். எஸ். கே டி. ஆர். ராமச்சந்திரன் சாரங்கபாணி வி. கே. ராமசாமி சாவித்திரி பாலசரஸ்வதி வித்யாவதி பி. எஸ். ஞானம் குசாலகுமாரி அம்பிகா |
இசையமைப்பு | எஸ். தட்சிணாமூர்த்தி |
வெளியீடு | ஜூலை 26, 1957 |
நீளம் | 15600 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
யார் பையன் 1957 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.டி. ஆர். ரகுநாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், என். எஸ். கே மற்றும் பலரும் நடித்துள்ளனர்.