மெக்சிகோ நகரம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
மெக்சிகோ நகரம் Ciudad de México |
|||
இரவில் மெக்சிகோ நகரத்தின் வியாபாரப் பகுதி | |||
|
|||
சிறப்புப்பெயர்: Ciudad de los Palacios (அரண்மனை நகரம்) | |||
மெக்சிகோ நகரம் அமைந்த இடம் | |||
அமைவு: | |||
---|---|---|---|
நாடு | மெக்சிகோ | ||
கூட்டாட்சி பிரிவு | கூட்டாட்சி மாவட்டம் | ||
தோற்றம் | c.மார்ச் 18, 1325 (டெனோக்டிட்லான் என்று) |
||
புது ஸ்பெயினின் நகரம் | 1524 | ||
கூட்டாட்சி மாவட்டம் | 1824 | ||
அரசு | |||
- வகை | குடியரசு | ||
- ஆட்சி தலைவர் | மார்செலோ எப்ரார்ட் (PRD) | ||
பரப்பளவு 1 | |||
- நகரம் | 1,479 கிமீ² (571 சதுர மைல்) | ||
ஏற்றம் | 2,240 மீ (7,349 அடி) | ||
மக்கள் தொகை (2006) | |||
- நகரம் | 8,720,916 | ||
- அடர்த்தி | 5,741/கிமீ² (14,869.1/சதுர மைல்) | ||
- மாநகரம் | 19,231,829 | ||
- மக்கள் | "டெஃபேஞோ", "சிலாங்கோ", "காபிடலீஞோ" | ||
நேர வலயம் | நடு (ஒ.ச.நே.-6) | ||
- கோடைகாலம் (ப.சே.நே.) |
நடு (ஒ.ச.நே.-5) | ||
1 பரப்பளவில் கூட்டாட்சி மாவட்டத்தின் தென் பகுதியின் கிராமாந்திரங்களை எண்ணவில்லை | |||
இணையத்தளம்: http://www.df.gob.mx |
மெக்சிகோ நகரம் மெக்சிகோ நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். உலகின் மேற்கு அர்த்தகோளத்தில் மிகப்பெரிய மாநகரமும் உலகிலே இரண்டாம் மிகப்பெரிய மாநகரமும் ஆகும்.