முதலாளி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
முதலாளி | |
இயக்குனர் | வி. ஸ்ரீநிவாசன் |
---|---|
தயாரிப்பாளர் | எம். ஏ. வேணு எம். ஏ. வி. பிக்சர்ஸ் |
கதை | ஏ. கே. வெங்கட ராமானுஜம் |
நடிப்பு | எஸ். எஸ். ராஜேந்திரன் டி. கே. ராமச்சந்திரன் சிவசூரியன் பக்கிரிசாமி சி. கே. சௌந்தர்ராஜன் தேவிகா எம். என். ராஜம் முத்துலட்சுமி ராஜேஸ்வரி சி. டி. ராஜகாந்தம் |
இசையமைப்பு | கே. வி. மகாதேவன் |
வெளியீடு | அக்டோபர் 22, 1957 |
நீளம் | 16291 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
முதலாளி 1957 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வி. ஸ்ரீநிவாசன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். எஸ். ராஜேந்திரன், டி. கே. ராமச்சந்திரன் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.