மீசை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
மீசை என்பது முகத்தில் மேலுதட்டுக்கு மேலும் மூக்குக்குக் கீழும் வளரக்கூடிய முடி.
ஆண்களுக்கு அவர்களின் ஆண்மையைப் பறைசாற்றும் ஒரு அடையாளமாகக் கருதப் படுகிறது.
தமிழர்களுக்கு அவர்கள் மீசை ஒரு வரப் பிரசாதம்.