மங்கம்மா சபதம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
மங்கம்மா சபதம் | |
இயக்குனர் | ஆச்சார்யா |
---|---|
தயாரிப்பாளர் | எஸ். எஸ். வாசன் ஜெமினி ஸ்டூடியோஸ் |
நடிப்பு | ரஞ்சன் என். எஸ். கிருஷ்ணன் சுப்பையா பிள்ளை குலத்து மணி வசந்தரா தேவி டி. ஏ. மதுரம் |
இசையமைப்பு | எம். டி. பார்த்தசாரதி எஸ். ராஜேஷ்வர ராவ் |
வெளியீடு | 1943 |
நீளம் | 17924 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மங்கம்மா சபதம் 1943 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆச்சார்யாவின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஞ்சன், என். எஸ். கிருஷ்ணன் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.