மகதலநாட்டு மேரி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
மகதல நாட்டு மேரி | |
இயக்குனர் | எஸ். எஸ். ராஜன் |
---|---|
தயாரிப்பாளர் | எம். எல். பதி ஜெய்குமார் பிக்சர்ஸ் |
கதை | கதை சாம் டி. தாசன் |
நடிப்பு | ஸ்ரீராம் ரகுவீர் சகாதேவன் மோகன் பி. வரதராசன் சி. சி. சுந்தர மூர்த்தி குமாரி தங்கம் சுசீலா ஜி. சகுந்தலா ரேவதி |
இசையமைப்பு | ஆர். பார்த்தசாரதி |
வெளியீடு | டிசம்பர் 20, 1957 |
கால நீளம் | . |
நீளம் | 15378 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மகதல நாட்டு மேரி 1957 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். எஸ். ராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஸ்ரீராம், ரகுவீர் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.