பொண்ணு ஊருக்கு புதுசு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பொண்ணு ஊருக்கு புதுசு | |
இயக்குனர் | ஆர். செல்வராஜ் |
---|---|
தயாரிப்பாளர் | கே. என். சுப்பைய்யா எஸ். பி. வி. பிலிம்ஸ் |
நடிப்பு | சுதாகர் சரிதா |
இசையமைப்பு | இளையராஜா |
வெளியீடு | மே 5, 1979 |
நீளம் | 3931 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பொண்ணு ஊருக்கு புதுசு 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சுதாகர், சரிதா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.