பெலருஸ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
Рэспубліка Беларусь Республика Беларусь பெலரூஸ் குடியரசு/span> |
||||||
---|---|---|---|---|---|---|
|
||||||
நாட்டுப்பண் Мы, беларусы (பெலரூசிய மொழி) மி பெலரூசி நாம் பெலரூசியர்கள் |
||||||
தலைநகரம் பெரிய நகரம் |
மின்ஸ்க் |
|||||
ஆட்சி மொழி(கள்) | பெலருசியம், ருசியம் | |||||
மக்கள் | பெலருசியர் | |||||
அரசு | குடியரசு | |||||
- | குடியரசுத் தலைவர் | அலெக்சான்டர் லுகசெங்கோ | ||||
- | பிரதமர் | செர்கெய் சிடோர்ஸ்கி | ||||
விடுதலை | சோவியத் ஒன்றியம் இடம் இருந்து | |||||
- | கூற்றம் | ஜூலை 27 1990 | ||||
- | தொடக்கம் | ஆகஸ்ட் 25 1991 | ||||
- | முடிவு | டிசம்பர் 25 1991 | ||||
பரப்பளவு | ||||||
- | மொத்தம் | 207,600 கிமீ² (85வது) 80,155 சது. மை |
||||
- | நீர் (%) | சிறிய (183 km²)1 | ||||
மக்கள்தொகை | ||||||
- | 2008 estimate | 9,689,800[1] (86வது) | ||||
- | 1999 census | 10,045,200 | ||||
- | அடர்த்தி | 49/km² (142வது) 127/sq mi |
||||
மொ.தே.உ (கொ.ச.வே) | 2005 கணிப்பீடு | |||||
- | மொத்தம் | $79.13 பில்லியம் (64வது) | ||||
- | தலா/ஆள்வீதம் | $7,700 (78வது) | ||||
மொ.தே.உ(பொதுவாக) | 2006 மதிப்பீடு | |||||
- | மொத்தம்l | $36.94 பில்லியன் (69வது) | ||||
- | தலா/ஆள்வீதம் | $3,808 (82வது) | ||||
ஜினி சுட்டெண்? (2002) | 29.7 (தாழ்) | |||||
ம.வ.சு (2005) | 0.804 (உயர்) (64வது) | |||||
நாணயம் | பெலருசிய ரூபிள் (BYR ) |
|||||
நேர வலயம் | கிழக்கு ஐரோப்பா (ஒ.ச.நே.+2) | |||||
- | கோடை (ப.சே.நே.) | EEST (UTC+3) | ||||
இணைய குறி | .by | |||||
தொலைபேசி | +375 | |||||
1 | Tourism. Belarusian Chamber of Commerce and Industry. இணைப்பு 2006-03-26 அன்று அணுகப்பட்டது. |
பெலாரஸ் (IPA: ˈbɛləruːs, பெலருசிய மொழி: Беларусь, ரஷ்ய மொழி: Белору́ссия, கேள்) முற்றிலும் நில எல்லைகளைக்கொண்ட கிழக்கு ஐரோப்பாவைச் சேர்ந்த ஒரு நாடாகும். ரஷ்யா, உக்ரைன், போலந்து, லித்துவேனியா, லத்வியா ஆகியன இதன் அண்டை நாடுகளாகும். இந்நாட்டின் தலைநகர் மின்ஸ்க்(Minsk). பிரெஸ்ற், குரெட்னோ, கோமெல், மொகிலெவ், விற்றெப்ஸ்க் என்பன இந்நாட்டின் மற்றைய முக்கிய நகரங்கள்.
பெலாரஸ் என தற்போது அழைக்கப்படும் பகுதிகள் பெரும்பாலும் லித்துவேனியா, போலந்து, ரஷ்யப்பேரரசு போன்ற நாடுகளின் பகுதிகளாகவே வரலாற்றுக் காலங்களில் இருந்து வந்தன. இறுதியில் பெலாரஸ் 1922 இல் சோவியத் யூனியனின் ஒரு குடியரசாக(பெலாரஸ்ஸியன் சோவியத் சோசலிசக் குடியரசு) மாறியது. 27 ஆகஸ்ட் 1990 இல் தனது தன்னாட்சி உரிமையை அரசுசார்பாக அறிவித்தது. சோவியத் யூனியனின் உடைவைத் தொடர்ந்து 25 ஆகஸ்ட் 1991 பெலாரஸ் குடியரசு என்ற நாடாக தம் விடுதலையை (சுதந்திரப்) அறிவிப்பு செய்துகொண்டது.
1994 இல் இருந்து அலெக்சாண்டர் லுகாசென்கோ இந்நாட்டின் குடியரசுத் தலைவராக உள்ளார். பெலாரஸ் தற்போது அயல்நாடான ரஷ்யாவுடன் ரஷ்யா பெலாரஸ் யூனியன் (Union of Russia and Belarus)என்னும் திட்டம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்திவருகிறது. இத்திட்டத்தில் இரு நாடுகளின் பொருளாதாரங்களை இணைப்பதுடன் மற்றும் பல விடயங்களும் அடங்கும்.
இதன் அயல்நாடான உக்ரைனில் 1986 இல் நடந்த செர்ணோபில் விபத்தினால் ஏற்பட்ட அணுக்கசிவு விளைவுகளினால் தொடர்ந்தும் இந்நாடு பாதிப்படைந்துவருகிறது.