பெண்ணின் பெருமை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பெண்ணின் பெருமை | |
இயக்குனர் | பி. புள்ளைய்யா |
---|---|
தயாரிப்பாளர் | பி. புள்ளைய்யா ராகிணி பிலிம்ஸ் |
நடிப்பு | சிவாஜி கணேசன் ஜெமினி கணேசன் வி. நாகைய்யா சாவித்திரி எம். என். ராஜம் பி. சாந்தகுமாரி |
இசையமைப்பு | பி. என். ஆர் ஏ. ராமராவ் |
வெளியீடு | பெப்ரவரி 17, 1956 |
நீளம் | 17224 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பெண்ணின் பெருமை1956 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. புள்ளைய்யா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.