பூவும் மொட்டும்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பூவும் மொட்டும் | |
இயக்குனர் | தத்தா மிராசு |
---|---|
தயாரிப்பாளர் | வாசுதேவன் மேனன் வாசு பிலிம்ஸ் |
நடிப்பு | ஏ. வி. எம். ராஜன் பானுமதி |
இசையமைப்பு | கோவர்த்தனம் |
வெளியீடு | ஜனவரி 26, 1968 |
கால நீளம் | . |
நீளம் | 4516 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பூவும் மொட்டும் 1968 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். தத்தா மிராசு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. வி. எம். ராஜன், பானுமதி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.