புத்திசாலிகள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
புத்திசாலிகள் | |
இயக்குனர் | அருண் |
---|---|
தயாரிப்பாளர் | என். அழகப்பன் நால் புரொடக்ஷன்ஸ் |
நடிப்பு | ஜெய்சங்கர் ராதிகா |
இசையமைப்பு | வி. குமார் |
வெளியீடு | ஜூன் 14, 1968 |
கால நீளம் | . |
நீளம் | 3612 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
புத்திசாலிகள்1968 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். அருண் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், ராதிகா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.