ராதிகா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ராதிகா, தமிழ்த் திரைப்படங்கள், தென்னிந்தியத் தொலைக்காட்சித் தொடர்களில் நடிகையாக அறியப்படுகிறார். Radaan Media Works (I) Limited என்ற நிறுவனம் மூலம் தமிழ் திரைப்படங்கள், தென்னிந்தியத் தொலைக்காட்சித் தொடர்கள் தயாரிக்கிறார்.
[தொகு] ராதிகா நடித்துள்ள சில திரைப்படங்கள்
- கிழக்கே போகும் ரயில்
- கிழக்குச் சீமையிலே
- சிப்பிக்குள் முத்து
[தொகு] ராதிகா நடித்துள்ள சில தொலைக்காட்சி நாடகங்கள்
- சித்தி
- அண்ணாமலை
- செல்வி
- அரசி