See also ebooksgratis.com: no banners, no cookies, totally FREE.

CLASSICISTRANIERI HOME PAGE - YOUTUBE CHANNEL
Privacy Policy Cookie Policy Terms and Conditions
பிரதேசச் செயலாளர் பிரிவுகளின் பட்டியல் - வட மாகாணம், இலங்கை - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

பிரதேசச் செயலாளர் பிரிவுகளின் பட்டியல் - வட மாகாணம், இலங்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

இலங்கையின் வட மாகாணம், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா ஆகிய 5 மாவட்டங்களை உள்ளடக்கியுள்ளது. இவற்றில் மொத்தம் 30 பிரதேசச் செயலாளர் பிரிவுகள் அடங்கியுள்ளன. இவற்றுள் யாழ்ப்பாண மாவட்டத்தில் 14 பிரிவுகளும், கிளிநொச்சியில் 4 பிரிவுகளும், முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்கள் ஒவ்வொன்றிலும் 5 பிரிவுகளும், வவுனியாவில் 4 பிரிவுகளும் உள்ளன. இவற்றின் பட்டியலைக் கீழே காணலாம்.

பொருளடக்கம்

[தொகு] யாழ்ப்பாண மாவட்டம்

யாழ்மாவட்டப் பிரதேசச் செயலாளர் பிரிவுகள்
யாழ்மாவட்டப் பிரதேசச் செயலாளர் பிரிவுகள்
  1. ஊர்காவற்றுறை
  2. சங்கானை
  3. சண்டிலிப்பாய்
  4. தெல்லிப்பழை
  5. உடுவில்
  6. கோப்பாய்
  7. கரவெட்டி
  8. மருதங்கேணி
  9. பருத்தித்துறை
  10. சாவகச்சேரி
  11. நல்லூர்
  12. யாழ்ப்பாணம்
  13. வேலணை
  14. நெடுந்தீவு

[தொகு] கிளிநொச்சி மாவட்டம்

  1. பச்சிலைப்பள்ளி
  2. கண்டாவளை
  3. கரைச்சி
  4. பூநகரி

[தொகு] முல்லைத்தீவு மாவட்டம்

  1. துணுக்காய்
  2. மாந்தை கிழக்கு
  3. புதுக்குடியிருப்பு
  4. ஒட்டுசுட்டான்
  5. கரைதுறைப்பற்று

[தொகு] மன்னார் மாவட்டம்

  1. மடு
  2. மன்னார் நகரம்
  3. மாந்தை மேற்கு
  4. முசலி
  5. நானாட்டான்

[தொகு] வவுனியா மாவட்டம்

  1. வவுனியா
  2. வவுனியா வடக்கு
  3. வவுனியா தெற்கு
  4. வெங்கலச்செட்டிகுளம்


[தொகு] இவற்றையும் பார்க்கவும்


aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -