See also ebooksgratis.com: no banners, no cookies, totally FREE.

CLASSICISTRANIERI HOME PAGE - YOUTUBE CHANNEL
Privacy Policy Cookie Policy Terms and Conditions
நல்லூர் பிரதேசச் செயலாளர் பிரிவு - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

நல்லூர் பிரதேசச் செயலாளர் பிரிவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

நல்லூர் பிரதேசச் செயலாளர் பிரிவு இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள ஒரு நிர்வாக அலகாகும். இது யாழ்ப்பாணக் குடாநட்டின் வலிகாமப் பிரிவில் அமைந்துள்ளது. இப் பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 40 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளது. அரியாலை, கந்தர்மடம், கொக்குவில், கோண்டாவில், நல்லூர், திருநெல்வேலி, வண்ணார்பண்ணை ஆகிய ஊர்கள் இப் பிரதேசச் செயலாளர் பிரிவினுள் அடங்குகின்றன. இப் பிரிவின் தெற்குப் பகுதியின் மேற்குப்புறம் இந்தியப் பெருங்கடலும், கிழக்கில் நீரேரியும் அமைந்திருக்கிறது. வடக்குப் பகுதியின் வடக்கு எல்லையில் உடுவில் பிரதேசச் செயலாளர் பிரிவு உள்ளது. மேற்கில் சண்டிலிப்பாய், யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசச் செயலாளர் பிரிவுகளும், கிழக்கில் கோப்பாய் பிரதேசச் செயலாளர் பிரிவும் உள்ளன.


இது 38 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது[1].

[தொகு] குறிப்புக்கள்

  1. புள்ளிவிபரத் தொகுப்பு 2007, தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களம், இலங்கை


[தொகு] இவற்றையும் பார்க்கவும்

[தொகு] வெளியிணைப்புக்கள்


யாழ்ப்பாண மாவட்டம் பிரதேசச் செயலாளர் பிரிவுகள்
ஊர்காவற்றுறை | சங்கானை | சண்டிலிப்பாய் | தெல்லிப்பழை | உடுவில் | கோப்பாய் | கரவெட்டி | மருதங்கேணி | பருத்தித்துறை | சாவகச்சேரி | நல்லூர் | யாழ்ப்பாணம் | வேலணை | நெடுந்தீவு
பா    தொ


aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -