பாதாளபைரவி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பாதாள பைரவி | |
இயக்குனர் | கே. வி. ரெட்டி |
---|---|
தயாரிப்பாளர் | நாகிரெட்டி விஜயா புரொடக்ஷன்ஸ் சக்கரபாணி |
கதை | கே. வி. ரெட்டி காமேஸ்வரராவ் கதை பி. நாகந்திர ராவ் |
நடிப்பு | என். டி. ராமராவ் எஸ். வி. ரங்கராவ் பத்மநாபம் ரெலங்கி மால்தி கிரிஜா சுரபி கமலா லட்சுமிகாந்தம் |
இசையமைப்பு | கந்தசாலா |
வெளியீடு | மே 17, 1951 |
நீளம் | 17332 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பாதாள பைரவி 1951 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. வி. ரெட்டி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் என். டி. ராமராவ், எஸ். வி. ரங்கராவ் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.