பர்த்ருஹரி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பர்த்ருஹரி | |
இயக்குனர் | கே. சுப்பிரமணியம் சி. எஸ். வி. ஜயர் |
---|---|
தயாரிப்பாளர் | கலைவாணி பிலிம்ஸ் எம். யு. ஏ. எல் |
கதை | கே. சுப்பிரமணியம் |
நடிப்பு | செருகளத்தூர் சாமா என். எஸ். கிருஷ்ணன் ஜி. பட்டுஜயர் கலி என். ரத்தினம் பி. ஜெயாம்மா டி. ஏ. மதுரம் வி. என். ஞானகி சி. டி. ராஜகாந்தம் |
இசையமைப்பு | பார்த்தசாரதி ஜயங்கார் |
வெளியீடு | ஏப்ரல் 13, 1944 |
நீளம் | 10998 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பர்த்ருஹரி 1944 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சுப்பிரமணியம் மற்றும் சி. எஸ். வி. ஜயர் ஆகியோரின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் செருகளத்தூர் சாமா, என். எஸ். கிருஷ்ணன் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.