பட்டாம்பூச்சி (திரைப்படம்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பட்டாம்பூச்சி | |
இயக்குனர் | ஏ. எஸ். பிரகாசம் |
---|---|
தயாரிப்பாளர் | பி. ஸ்ரீநிவாசன் ஸ்ரீ பிரகாஷ் புரொடக்ஷன்ஸ் |
கதை | கதை ஏ. எஸ். பிரகாசம் |
நடிப்பு | கமல்ஹாசன் ஜெயசித்ரா |
இசையமைப்பு | பெண்டியல ஸ்ரீநிவாசன் |
படத்தொகுப்பு | கே. நாராயணன் |
வெளியீடு | பெப்ரவரி 21, 1975 |
நீளம் | 4138 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பட்டாம்பூச்சி 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. எஸ். பிரகாசம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், ஜெயசித்ரா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.