படகோட்டி (திரைப்படம்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
படகோட்டி | |
இயக்குனர் | டி. பிரகாஷ் ராவ் |
---|---|
தயாரிப்பாளர் | ஜி. என். வேலுமணி சரவணா பிலிம்ஸ் |
நடிப்பு | எம். ஜி. ஆர் சரோஜா தேவி |
இசையமைப்பு | விஸ்வநாதன் ராமமூர்த்தி |
வெளியீடு | நவம்பர் 3, 1964 |
நீளம் | 4550 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
படகோட்டி 1964 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. பிரகாஷ் ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், சரோஜா தேவி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.