நிலைத்திணை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
நினைத்திணை என்பது மரம் செடி கொடி புதர் புல் பூண்டு போன்ற உயிரினங்களைக் குறிக்கும் சொல். ஓரிடத்தில் இருந்து வேறோர் இடத்திற்கு நகராமல் ஒரே இடத்தில் வாழ்வதால் இவைகளுக்கு சங்ககாலத்தில் இருந்து நிலைத்திணை என்று பெயர். இதனை தாவரம் என்னும் சொல்லாலும் குறிப்பதுண்டு.