நிரபராதி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
நிரபராதி | |
இயக்குனர் | எச். எம். ரெட்டி |
---|---|
தயாரிப்பாளர் | எச். எம். ரெட்டி ரோகினி பிக்சர்ஸ் |
கதை | திரைக்கதை டி. எல். ராமச்சந்தர் எல். ஆர். சுவாமி கதை கே. ஜி. ஷர்மா ஸ்ரீ ஸ்ரீ சதாசிவபிரமம் |
நடிப்பு | முக்கமலா கே. பிரகாஷ் ராவ் மது துரைசாமி அஞ்சலி தேவி ஜி. வரலட்சுமி லக்ஸ்மிகாந்தம் |
இசையமைப்பு | பத்மநாப சாஸ்திரி கந்தசாலா |
வெளியீடு | மார்ச் 7, 1951 |
கால நீளம் | . |
நீளம் | 16402 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நிரபராதி 1951 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எச். எம். ரெட்டி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கே. பிரகாஷ் ராவ், அஞ்சலி தேவி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.