நான் பெற்ற செல்வம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
நான் பெற்ற செல்வம் | |
இயக்குனர் | கே. சோமு |
---|---|
தயாரிப்பாளர் | ஏ. எம். முகமது இஸ்மாயில் பாரகன் பிக்சர்ஸ் |
கதை | ஏ. பி. நாகராஜன் |
நடிப்பு | சிவாஜி கணேசன் சாய்ராம் எம். என். நம்பியார் கே. சாரங்கபாணி ஜி. வரலட்சுமி எம். என். ராஜம் டி. பி. முத்துலட்சுமி |
இசையமைப்பு | ஜி. ராமனாதன் |
வெளியீடு | ஜனவரி 14, 1956 |
கால நீளம் | . |
நீளம் | 18350 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நான் பெற்ற செல்வம்1956 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சோமு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், சாய்ராம் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.