நல்ல வீடு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
நல்ல வீடு | |
இயக்குனர் | ஜே. சின்ஹா |
---|---|
தயாரிப்பாளர் | எம். எல். பதி ஜெய்சக்தி பிக்சர்ஸ் டி. எஸ். பாலைய்யா |
கதை | திரைக்கதை / கதை எம். எல். பதி |
நடிப்பு | சிவாஜி கணேசன் கே. ஏ. தங்கவேலு ஆர். எஸ். மனோகர் டி. எஸ். பாலைய்யா எம். என். ராஜம் பண்டரிபாய் மைனாவதி |
இசையமைப்பு | கிருஷ்ணமூர்த்தி நகராஜ ஜயர் |
வெளியீடு | ஜனவரி 14, 1956 |
கால நீளம் | . |
நீளம் | 17150 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நல்ல வீடு 1956 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜே. சின்ஹா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், ஆர். எஸ். மனோகர் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.