தொட்டதெல்லாம் பொன்னாகும்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தொட்டதெல்லாம் பொன்னாகும் | |
இயக்குனர் | விட்டால் |
---|---|
தயாரிப்பாளர் | கே. பாலகிருஷ்ணன் கீதா சித்ரா எஸ். காட்சி ஆர். எம். மாணிக்கம் |
நடிப்பு | ஜெய்சங்கர் ஜெயசித்ரா |
இசையமைப்பு | விஜய் பாஸ்கர் |
வெளியீடு | ஜனவரி 10, 1975 |
நீளம் | 3960 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
தொட்டதெல்லாம் பொன்னாகும் 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். விட்டால் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், ஜெயசித்ரா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.