தேவகி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தேவகி | |
இயக்குனர் | ஆர். எஸ். மணி |
---|---|
தயாரிப்பாளர் | கணபதி பிக்சர்ஸ் |
கதை | திரைக்கதை / கதை எம். கருணாநிதி |
நடிப்பு | என். என். கண்ணப்பா எஸ். பாலச்சந்தர் நம்பியார் ஏ. கருணாநிதி மாதுரி தேவி வி. என். ஞானகி ஆர். பாரதி எஸ். ஆர். ஞானகி |
இசையமைப்பு | ஜி. ராமனாதன் |
வெளியீடு | ஜூன் 21, 1951 |
நீளம் | 16575 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
தேவகி 1951 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். எஸ். மணி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் என். என். கண்ணப்பா, எஸ். பாலச்சந்தர் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.