தேன் மழை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தேன் மழை | |
இயக்குனர் | வி. ஸ்ரீநிவாசன் |
---|---|
தயாரிப்பாளர் | வி. ராமசாமி முக்தா பிலிம்ஸ் |
நடிப்பு | ஜெமினி கணேசன் கே. ஆர். விஜயா |
இசையமைப்பு | டி. கே. ராமமூர்த்தி |
வெளியீடு | செப்டம்பர் 23, 1966 |
நீளம் | 4593 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
தேன் மழை 1966 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வி. ஸ்ரீநிவாசன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.