தேன்சிந்துதே வானம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தேன் சிந்துதே வானம் | |
இயக்குனர் | ஆர். சங்கரன் |
---|---|
தயாரிப்பாளர் | வி. சி. கணேசன் சுதர்சன் எண்டர்பிரைஸ் |
கதை | திரைக்கதை ஆர். சங்கரன் கதை டாக்டர் பாலகிருஷ்ணன் |
நடிப்பு | சிவகுமார் ஜெயசித்ரா |
இசையமைப்பு | வி. குமார் |
படத்தொகுப்பு | உமானாத் |
வெளியீடு | மே 14, 1975 |
நீளம் | 3988 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
தேன் சிந்துதே வானம் 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். சங்கரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், ஜெயசித்ரா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.