தூசுறிஞ்சி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
இக்கட்டுரை விக்கிபீடியாவின் நடைக்கேற்ப எழுதப்படவேண்டியுள்ளது.இதற்கு தொகுத்தலுக்கான உதவிப் பக்கம் மற்றும் நடைக் கையேடு ஆகியவற்றைப் பயன்படுத்தவும். |
நிலத்தில் காணப்படும் சிறு குப்பைகளையும் தூசியையும் உறிஞ்சி ஒரு பைக்குள் சேகரிக்கும் இயந்திரம் தூசி உறிஞ்சி ஆகும். ஆங்கிலத்தில் vacuum cleaner என்ற சொல்லுக்கு தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலி வெற்றிடத் தூய்மிப்பு என்றும் நேரடி மொழி பெயர்ப்பு தருகிறது.
பொதுவாக carpet இடப்பட்ட வீடுகளில் இது பயன்படுகிறது.
தானியங்கு தூசி உறிஞ்சிகளும் தற்போது விற்பனையில் உள்ளன.