திருநீடூர் அருட்சோமநாதர் கோயில்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
திருநீடூர் அருட்சோமநாதர் கோயில் அப்பர், சுந்தரர் பாடல் பெற்ற சிவாலயமாகும். இத்தலம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் மயிலாடுதுறை நகரின் அண்மையில் அமைந்துள்ளது. முனையடுவார் நாயனார் தொண்டு செய்த தலமெனப்படுகிறது.