தாய்வீட்டு சீதனம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தாய் வீட்டு சீதனம் | |
இயக்குனர் | மதுரை திருமாறன் |
---|---|
தயாரிப்பாளர் | எம். எஸ். காசிவிஸ்வநாதன் |
நடிப்பு | ஜெய்சங்கர் கே. ஆர். விஜயா |
இசையமைப்பு | எம். எஸ். விஸ்வநாதன் |
வெளியீடு | நவம்பர் 3, 1975 |
நீளம் | 4331 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
தாய் வீட்டு சீதனம் 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மதுரை திருமாறன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.