தலை கொடுத்தான் தம்பி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தலை கொடுத்தான் தம்பி | |
இயக்குனர் | டி. ஆர். சுந்தரம் |
---|---|
தயாரிப்பாளர் | டி. ஆர். சுந்தரம் மோடேர்ன் தியேட்டர்ஸ் |
நடிப்பு | கே. ஆர். ராமசாமி எஸ். எஸ். ராஜேந்திரன் மனோகர் வி. ஆர். ராஜகோபால் டி. கே. ராமச்சந்திரன் மாலினி டி. லலிதா முத்துலட்சுமி கே. வி. சாந்தி |
இசையமைப்பு | எம். எஸ். விஸ்வநாதன் ராமமூர்த்தி |
வெளியீடு | 1959 |
நீளம் | 17287 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
தலை கொடுத்தான் தம்பி 1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.டி. ஆர். சுந்தரம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கே. ஆர். ராமசாமி, எஸ். எஸ். ராஜேந்திரன் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.