தங்கப்பதுமை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தங்கப்பதுமை | |
இயக்குனர் | ஏ. எஸ். ஏ. சாமி |
---|---|
தயாரிப்பாளர் | எம். சோமசுந்தரம் யூப்பிட்டர் பிக்சர்ஸ் |
நடிப்பு | சிவாஜி கணேசன் என். எஸ். கிருஷ்ணன் எம். என். நம்பியார் ஆர். பாலசுப்பிரமணியம் வி. ஆர். ராஜகோபால் பத்மினி டி. ஆர். ராஜகுமாரி ஈ. வி. சரோஜா எம். என். ராஜம் டி. பி. முத்துலட்சுமி |
இசையமைப்பு | விஸ்வநாதன் ராமமூர்த்தி |
வெளியீடு | ஜனவரி 10, 1959 |
நீளம் | 18449 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
தங்கப்பதுமை 1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. எஸ். ஏ. சாமி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், என். எஸ். கிருஷ்ணன் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.