சௌபாக்கியவதி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சௌபாக்கியவதி | |
இயக்குனர் | ஜம்பண்ணா |
---|---|
தயாரிப்பாளர் | கே. எம். நாகம்மா நந்தினி பிக்சர்ஸ் |
நடிப்பு | ஜெமினி கணேசன் தங்கவேலு எஸ். வி. ரங்கராவ் எஸ். வி. சுப்பைய்யா காகா ராதாகிருஷ்ணன் சாவித்திரி டி. பி. முத்துலட்சுமி எம். எஸ். திரௌபதி சி. கே. சரஸ்வதி |
இசையமைப்பு | பாண்டியன் ஞானமணி |
வெளியீடு | அக்டோபர் 22, 1957 |
கால நீளம் | . |
நீளம் | 19439 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
சௌபாக்கியவதி1957 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜம்பண்ணா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், தங்கவேலு மற்றும் பலரும் நடித்துள்ளனர்.