சுமங்கலி (திரைப்படம்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சுமங்கலி | |
இயக்குனர் | எம். கே. ஆர். நம்பியார் |
---|---|
தயாரிப்பாளர் | வி. தாண்டவம் ராஜேஸ்வரி பிலிம்ஸ் |
கதை | வடுவூர் துரைசாமி ஜயங்கார் |
நடிப்பு | பாலாஜி பாண்டியன் பிரபாகர் ஈ. ஆர். சகாதேவன் நடராஜன் ஈ. வி. சரோஜா டி. கே. புஷ்பவள்ளி மோகனா |
இசையமைப்பு | ரங்கராவ் |
வெளியீடு | ஜனவரி 14, 1959 |
நீளம் | 12099 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
சுமங்கலி 1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். கே. ஆர். நம்பியார் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பாலாஜி, பாண்டியன் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.