சிங்காரி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சிங்காரி | |
இயக்குனர் | டி. ஆர். ரகுநாத் |
---|---|
தயாரிப்பாளர் | நேஷனல் புரொடக்ஷன்ஸ் |
கதை | திரைக்கதை டி. ஆர். ரகுநாத் கதை வி. எஸ். வெங்கடாச்சலம் |
நடிப்பு | டி. ஆர். ராமச்சந்திரன் கே. ஏ. தங்கவேலு எஸ். வி. சஹஸ்ரணாமம் வி. கே. ராமசாமி டி. கே. ராமச்சந்திரன் லலிதா பத்மினி ராகினி எல். கே. சரஸ்வதி |
இசையமைப்பு | எஸ். வி. வெங்கட் ராமன் டி. ஆர். ராமநாதன் டி. ஏ. கல்யாணம் |
வெளியீடு | அக்டோபர் 20, 1951 |
கால நீளம் | . |
நீளம் | 17991 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
சிங்காரி 1951 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். ரகுநாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. ஆர். ராமச்சந்திரன், கே. ஏ. தங்கவேலு மற்றும் பலரும் நடித்துள்ளனர்.