சிங்கப்பூர் எயர்லைன்ஸ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சிங்கப்பூர் எயர்லைன்ஸ் சிங்கப்பூரின் தேசிய விமானசேவை நிறுவனமாகும். சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தைத் தளமாகக் கொண்டு இயங்குகின்றது. தென்னாசியா, கிழக்காசியா, தென்கிழக்காசியப் பகுதிகளிலும் கங்காருப் பாதை எனப்படும் ஓசியானா ஐரோப்பாவுக்கு இடையிலான பாதையிலும் ப்சுபிக் சமுத்திரத்துக்குக் குறுக்காலும் சேவை வழங்குகின்றது.