சர்வர் சுந்தரம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சர்வர் சுந்தரம் | |
இயக்குனர் | கிருஷ்ணன் பஞ்சு |
---|---|
தயாரிப்பாளர் | குகன் பிலிம்ஸ் |
நடிப்பு | முத்துராமன் நாகேஷ் கே. ஆர். விஜயா |
இசையமைப்பு | விஸ்வநாதன் ராமமூர்த்தி |
வெளியீடு | டிசம்பர் 11, 1964 |
நீளம் | 4621 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
சர்வர் சுந்தரம் 1964 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கிருஷ்ணன் மற்றும் பஞ்சு ஆகியோரின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், நாகேஷ், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.