See also ebooksgratis.com: no banners, no cookies, totally FREE.

CLASSICISTRANIERI HOME PAGE - YOUTUBE CHANNEL
Privacy Policy Cookie Policy Terms and Conditions
குரோமியம் - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

குரோமியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

24 vanadiumchromiummanganese
-

Cr

Mo
பொது
பெயர், குறி எழுத்து,
தனிம எண்
chromium, Cr, 24
வேதியியல்
பொருள் வரிசை
transition metals
நெடுங்குழு,
கிடை வரிசை,
வலயம்
6, 4, d
தோற்றம் silvery metallic
அணு நிறை
(அணுத்திணிவு)
51.9961(6) g/mol
எதிர்மின்னி
அமைப்பு
[Ar] 3d5 4s1
சுற்றுப்
பாதையிலுள்ள
எதிர்மின்னிகள்
(எலக்ட்ரான்கள்)
2, 8, 13, 1
இயல்பியல் பண்புகள்
இயல் நிலை solid
அடர்த்தி
(அறை வெ.நி அருகில்)
7.15 கி/செ.மி³
உருகுநிலையில்
நீர்மத்தின் அடர்த்தி
6.3 g/cm³
உருகு
வெப்பநிலை
2180 K
(1907 °C, 3465 °F)
கொதி நிலை 2944 K
(2671 °C, 4840 °F)
நிலை மாறும்
மறை வெப்பம்
21.0 கி.ஜூ/மோல்
(kJ/mol)
வளிமமாகும்
வெப்ப ஆற்றல்
339.5 கி.ஜூ/மோல் kJ/mol
வெப்பக்
கொண்மை
(25 °C)
23.35 ஜூ/(மோல்·K)
J/(mol·K)
ஆவி அழுத்தம்
அழுத் / Pa 1 10 100 1 k 10 k 100 k
வெப். நி / K 1656 1807 1991 2223 2530 2942
அணுப் பண்புகள்
படிக அமைப்பு cubic body centered
ஆக்ஸைடு
நிலைகள்
6, 4, 3, 2
(strongly acidic oxide)
எதிர்மின்னியீர்ப்பு 1.66 (பௌலிங் அளவீடு)
மின்மமாக்கும்
ஆற்றல்
1st: 652.9 kJ/(mol
2nd: 1590.6 kJ/mol
3rd: 2987 kJ/mol
அணு ஆரம் 140 pm
அணுவின்
ஆரம் (கணித்)
166 pm
கூட்டிணைப்பு ஆரம் 127 pm
வேறு பல பண்புகள்
காந்த வகை AFM (rather: SDW)
மின் தடைமை (20 °C) 125 nΩ·m
வெப்பக்
கடத்துமை
(300 K) 93.9
வாட்/(மீ·கெ) W/(m·K)
வெப்ப நீட்சி (25 °C) 4.9 மைக்.மீ/(மி.மீ·கெ) µm/(m·K)
ஒலியின் விரைவு
(மெல்லிய கம்பி வடிவில்)
(20 °C) 5940 மீ/நொடி
Young's modulus 279 GPa
Shear modulus 115 GPa
Bulk modulus 160 GPa
Poisson ratio 0.21
மோவின்(Moh's) உறுதி எண் 8.5
விக்கர் உறுதிஎண்
Vickers hardness
1060 MPa (மெகாபாஸ்)
பிரிநெல் உறுதிஎண்
Brinell hardness]]
1120 MPa (மெகாபாஸ்)
CAS பதிவெண் 7440-47-3
குறிபிடத்தக்க ஓரிடத்தான்கள்
தனிக்கட்டுரை: குரோமியம் ஓரிடத்தான்கள்
ஓரி இ.கி.வ அரை
வாழ்வு
சி.மு சி.ஆ
(MeV)
சி.வி
50Cr syn > 1.8×1017y εε - 50Ti
51Cr syn 27.7025 d ε - 51V
γ 0.320 -
52Cr 83.789% Cr ஆனது 28 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
53Cr 9.501% Cr ஆனது 29 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
54Cr 2.365% Cr ஆனது 30 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
மேற்கோள்கள்

நீலிரும்பு (குரோமியம், Chromium) Cr என்கிற குறியீட்டு கொண்டுள்ள தனிம மாழை. அதன் அணுவெண் (atomic number) 24.

[தொகு] சிறப்பு இயல்புகள்

நீலிரும்பு
நீலிரும்பு

நீலிரும்பு ஒரு சாம்பல் நிற அதிக பளபளப்பு மற்றும் கடினம் கொண்டுள்ள மாழை. அதன் உருகுநிலை உயர்வானது.

நீலிரும்பில் பெரும்பாலுமாக காணப்படும் உயிரியவேற்ற நிலைகள் (oxidation state) +2, +3, +6 ஆகும்; அதில் +3 உயிரியவேற்ற நிலை அதிகளவு நிலைப்பானது. +1, +4, +5 உயிரியவேற்ற நிலைகள் அரிதானவை. +6 உயிரியவேற்ற நிலை கொண்டுள்ள நீலிரும்புச் சேர்மங்கள் வலுவான உயிரியவேற்றிகள் (oxidants).

Chromium is passive with oxygen, i.e. forms a very thin, insoluble, protective oxide which prevents further oxidation of the underlying metal.

[தொகு] பயன்கள்

  • மாழையியல் பயன்களில் metallurgy, நீலிரும்பு அரிப்பெதிர்ப்பையும் பளபளப்பையும் தூண்டுகிறது.
    • மாழைக்கலவைச் சேர்ப்பாக, கரண்டிசாமான்களில் (cutlery)எவர்ஸில்வர் (stainless steel) ஆக பயனாகிறது.
    • நீலிரும்பு முலாமாகchrome plating,

[தொகு] General references


aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -