குபேர குசேலா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
குபேர குசேலா | |
இயக்குனர் | ஆர். எஸ். மணி பி. எஸ். ராமைய்யா |
---|---|
தயாரிப்பாளர் | எம். சோமசுந்தரம் எஸ். கே. மொஹ்தீன் |
கதை | பி. எஸ். ராமிய்யா |
நடிப்பு | பி. யு. சின்னப்பா பாபநாசம் சிவன் பி. எஸ். கோவிந்தன் என். எஸ். கிருஷ்ணன் டி. ஆர். ராஜகுமாரி டி. ஏ. மதுரம் |
இசையமைப்பு | குன்னகுடி வெங்கட்ராமைய்யர் என். எஸ். பாலகிருஷ்ணன் |
வெளியீடு | ஜூன் 14, 1943 |
கால நீளம் | . |
நீளம் | 17010 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
குபேர குசேலா 1943 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். எஸ். மணி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. யு. சின்னப்பா, பாபநாசம் சிவன் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.