குடும்பவிளக்கு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
குடும்ப விளக்கு | |
இயக்குனர் | எஃப். நாகூர் |
---|---|
தயாரிப்பாளர் | எஃப். நாகூர் நாகூர் சினி புரொடக்ஷன்ஸ் |
நடிப்பு | நரசிம்ம பாரதி எம். ஜி. சக்ரபாணி என். எஸ். கிருஷ்ணன் டி. எஸ். துரைராஜ் கே. ஏ. தங்கவேலு எம். வி. ராஜாம்மா ஜமுனா டி. ஏ. மதுரம் |
இசையமைப்பு | டி. ஆர். பாப்பா |
வெளியீடு | ஜூன் 14, 1956 |
நீளம் | 15909 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
குடும்ப விளக்கு1956 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஃப். நாகூர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் நரசிம்ம பாரதி, எம். ஜி. சக்ரபாணி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.