கிருஷ்ணன் தூது
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கிருஷ்ணன் தூது | |
இயக்குனர் | ஆர். பிரகாஷ் |
---|---|
தயாரிப்பாளர் | ராஜ கோபால் டாக்கீஸ் |
கதை | நங்கை நல்லூர் லக்ஸ்மி நாராயண பாகவதர் |
நடிப்பு | செருகளத்தூர் சாமா என். லக்ஸ்மனன் குலத்து மணி பி. கண்ணம்மா வி. பங்கஜம் கே. டி. வி. சக்குபாய் |
வெளியீடு | ஏப்ரல் 27, 1940 |
நீளம் | 15973 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கிருஷ்ணன் தூது 1940 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். பிரகாஷ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் செருகளத்தூர் சாமா, என். லக்ஸ்மனன் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.