கிருஷ்ணகுமார்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கிருஷ்ணகுமார் | |
இயக்குனர் | எஸ். டி. எஸ். யோகி |
---|---|
தயாரிப்பாளர் | சேலம் சாதனா பிலிம்ஸ் |
நடிப்பு | ஹொன்னப்பா பாகவதர் வி. ஏ. செல்லப்பா கலி என். ரத்தினம் டீ. ஏஸ். ராஜலட்சுமி தவமணி தேவி பி. எஸ். ஞானம் பி. ஆர். மங்கலம் |
இசையமைப்பு | கே. சாம்பாமூர்த்தி |
வெளியீடு | ஏப்ரல் 13, 1941 |
கால நீளம் | . |
நீளம் | 12402 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கிருஷ்ணகுமார் 1941 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். டி. எஸ். யோகி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஹொன்னப்பா பாகவதர், வி. ஏ. செல்லப்பா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.