கிரிஸ் பால்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
அழைக்கும் பெயர் | சிபி3 |
---|---|
நிலை | பந்து கையாளு பின்காவல் (Point guard) |
உயரம் | 6 ft 0 in (1.83 m) |
எடை | 175 lb (79 kg) |
அணி | நியூ ஓர்லியன்ஸ் ஹார்னெட்ஸ் |
பிறப்பு | மே 6 1985 (வயது 23) வின்ஸ்டன்-சேலம், வட கரோலினா |
தேசிய இனம் | அமெரிக்கர் |
கல்லூரி | வேக் ஃபாரச்ட் |
தேர்வு | 4வது overall, 2005 நியூ ஓர்லியன்ஸ் ஹார்னெட்ஸ் |
வல்லுனராக தொழில் | 2005–இன்று வரை |
விருதுகள் | 2008 NBA All-Star 2005-06 NBA Rookie of the Year |
கிரிஸ்தஃபர் இமேன்யுவல் பால் அல்லது கிரிஸ் பால் (Christopher Emmanuel Paul, பிறப்பு - மே 6, 1985) அமெரிக்கா கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். இவர் என். பி. ஏ.-இல் நியூ ஓர்லியன்ஸ் ஹார்னெட்ஸ் என்ற அணியில் விளையாடுகிறார்.