காதலிக்க நேரமில்லை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
காதலிக்க நேரமில்லை | |
இயக்குனர் | ஸ்ரீதர் |
---|---|
தயாரிப்பாளர் | ஸ்ரீதர் சித்ராலயா |
நடிப்பு | ரவிசந்திரன் காஞ்சனா முத்துராமன் |
இசையமைப்பு | விஸ்வநாதன் ராமமூர்த்தி |
வெளியீடு | பெப்ரவரி 22, 1964 |
நீளம் | 4356 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
காதலிக்க நேரமில்லை 1964 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரவிசந்திரன், காஞ்சனா, பாலையா, முத்துராமன் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.