கஸ்தூரி விஜயம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கஸ்தூரி விஜயம் | |
இயக்குனர் | பி. மாதவன் |
---|---|
தயாரிப்பாளர் | தெய்வநாயகி பிலிம்ஸ் |
நடிப்பு | முத்துராமன் கே. ஆர். விஜயா |
இசையமைப்பு | வி. குமார் |
வெளியீடு | ஏப்ரல் 12, 1975 |
நீளம் | 3295 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கஸ்தூரி விஜயம் 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. மாதவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.