கல்யாணப் பரிசு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கல்யாணப்பரிசு | |
இயக்குனர் | ஸ்ரீதர் |
---|---|
தயாரிப்பாளர் | கிருஷ்ணமூர்த்தி வீனஸ் பிக்சர்ஸ் ஸ்ரீதர் கோவிந்தராஜன் |
கதை | ஸ்ரீதர் |
நடிப்பு | ஜெமினி கணேசன் தங்கவேலு எம். என். நம்பியார் ஏ. நாகேஸ்வரராவ் பி. சரோஜாதேவி விஜயகுமாரி எஸ். டி. சுப்புலட்சுமி எம். சரோஜா |
இசையமைப்பு | ஏ. எம். ராஜா |
வெளியீடு | ஏப்ரல் 9, 1959 |
கால நீளம் | . |
நீளம் | 17493 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கல்யாணப்பரிசு 1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், தங்கவேலு மற்றும் பலரும் நடித்துள்ளனர்.