கர்ணன் (திரைப்படம்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கர்ணன் | |
இயக்குனர் | பி. ஆர். பந்தலு |
---|---|
தயாரிப்பாளர் | பி. ஆர். பந்தலு பத்மினி பிக்சர்ஸ் |
நடிப்பு | சிவாஜி கணேசன் என். டி. ராம்ராவ் தேவிகா |
இசையமைப்பு | விஸ்வநாதன் ராமமூர்த்தி |
வெளியீடு | ஜனவரி 14, 1964 |
நீளம் | 4877 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கர்ணன் 1964 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. ஆர். பந்தலு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், என். டி. ராம்ராவ், தேவிகா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.